இங்கிலாந்து - அயர்லாந்து -முதலாவது ஒரு நாள் போட்டி இன்று-

ஆசிரியர் - Editor II
இங்கிலாந்து - அயர்லாந்து -முதலாவது ஒரு நாள் போட்டி இன்று-

இங்கிலாந்து - அயர்லாந்து ஆகிய இரு அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று வியாழக்கிழமை நடக்கிறது.

3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுவதற்காக அயர்லாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்திற்கு சென்றுள்ளது. 

இதன்படி இங்கிலாந்து-அயர்லாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி சவுதம்டனில் இன்று வியாழக்கிழமை பகல் - இரவு மோதலாக நடக்கிறது. 

Radio