பொலிஸார் துரத்தி சென்ற இளைஞன் கார் மீது மோதி விபத்து..! காயமடைந்த நிலையில் இளைஞன் வைத்தியசாலையில்..

ஆசிரியர் - Admin
பொலிஸார் துரத்தி சென்ற இளைஞன் கார் மீது மோதி விபத்து..! காயமடைந்த நிலையில் இளைஞன் வைத்தியசாலையில்..

யாழ்.மத்திய கல்லுாரிக்கு அருகில் இன்று காலை கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார். 

மோட்டார் சைக்கிள் ஒன்றை பொலிஸார் துரத்திச் சென்ற நிலையில் எதிரே வந்த காருடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொாடர்பில் யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு