இறந்து கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கிலம்..!

ஆசிரியர் - Editor I
இறந்து கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கிலம்..!

பொத்துவில் - கோமாரி கடற்கரை பகுதியில் இன்று காலை இறந்த நிலையில் ராட்சத திமிங்கிலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இதனை கடற்படையினர் பார்வையிட்டதுடன், அப்புறப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்தள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு