தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவர் யார்? - சம்பந்தன் பதில்.

ஆசிரியர் - Admin
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவர் யார்? - சம்பந்தன் பதில்.

மக்கள் விரும்பும் ஒருவரையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவராகத் தெரிவு செய்வோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்.தெரிவித்துள்ளார்.தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்றிரவு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

கூட்டமைப்பின் அடுத்த தலைவர் யார் என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த சம்பந்தன், “தமிழ் மக்களால் நன்கு விரும்பப்படும், மக்களால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய ஒரு வரைத் தான் கூட்டமைப்பின் தலைவராகத் தெரிவு செய்வோம்” என்று கூறினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு