கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கண்ணீருடன் போராட்டம்.

ஒரு வருடமாக வீதியில் கிடந்து போராட்டம் நடத்தி யும் நீதி கிடைக்காத நிலையில் இன்று பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கா ணாமல்போனவர்களின் உறவினர்களுடன் இணைந்து பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றி னை நடத்தியிருக்கின்றனர்.