SuperTopAds

இரணைமடுவில் படையினரால் பிடுங்கப்படும் அரச மரம்!

ஆசிரியர் - Admin
இரணைமடுவில் படையினரால் பிடுங்கப்படும் அரச மரம்!

கிளிநொச்சி - இரணைமடு பகுதியில் இருந்த அரச மரம் பிடுங்கப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்படவுள்ளது .

 அரச மரத்தைச் சுற்றி பாரியளவில் குழியினை ஏற்படுத்தி மரம் பாதிக்கபடாத வகையில் உயிரோடு நகர்த்தும் முயற்சிகள் படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மரம் மற்றும் குளக்கரையில் இருந்து எடுக்கப்பட்ட புத்தர் சிலையும் பிறிதொரு இடத்தில் வைக்கப்படாலாம் எனத் தெரியவருகிறது.