SuperTopAds

கோழி பிரியாணியால் வந்த வினை..! 30 பேர் வைத்தியசாலையில்..

ஆசிரியர் - Editor I
கோழி பிரியாணியால் வந்த வினை..! 30 பேர் வைத்தியசாலையில்..

மட்டக்களப்பு ஆரையம்பதி- கோயில்குளம் பகுதியில் திருமண நிகழ்வில் கோழி பிரியாணி சாப்பிட்ட 30 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 

இவர்களில் அதிகமானோர் மயக்கம், வாந்தி, காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.நேற்றிரவு சுமார் 200 பேர் வரை திருமண வீடொன்றில் கலந்து கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.