கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி..

ஆசிரியர் - Editor
அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி..

அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு யாழ்ப்பாணத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணம் நல்லூர் வீதியில் ஆறுமுகன் தொண்டமானின் உருவப்படம் வைக்கப்பட்டு அவருக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

யாழ்ப்பாணம் நல்லூர் வீதியில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.இந்த அஞ்சலி நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்தசங்கரி, பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை மத குருக்களான சச்சிதானந்தம் நாகவிகாரை விகாராதிபதி என பலர் கலந்து கொண்டனர்.

Radio
×