கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

ஜனாதிபதியின் உத்தரவை மீறிய நகர மேயா் உள்ளிட்ட இருவா் கைது..! கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையில் ஜனாதிபதி இறுக்கம்..

ஆசிரியர் - Editor
ஜனாதிபதியின் உத்தரவை மீறிய நகர மேயா் உள்ளிட்ட இருவா் கைது..! கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையில் ஜனாதிபதி இறுக்கம்..

இலங்கையில் கொரோனா அச்சம் காரணமாக மக்கள் அதிகளவில் கூடும் நிகழ்வுகளுக்கு அரசா ங்கம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் அரசாங்க உத்தரவை மீறியதற்காக தம்புள் ள மாநகர மேயா் உள்ளிட்ட இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா். 

பொதுமக்கள் அதிகளவில் கூடும் வகையில் சைக்கிள் அணிவகுப்பு ஒன்றை நடாத்துவதற்கு அனு மதி வழங்கியதற்காகவே மேயா் உள்ளிட்ட இருவா் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். 

Radio
×