SuperTopAds

பிரதமர் மஹிந்தவின் அதிரடி கருத்து..! தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இப்போதே கலக்கம்..

ஆசிரியர் - Admin
பிரதமர் மஹிந்தவின் அதிரடி கருத்து..! தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இப்போதே கலக்கம்..

நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்தவுடன் மாகாணசபைகளுக்கான தேர்தல் நடாத்தப்படும் என கூறியிருக்கும் பிரதமர் மஹிந்த மாகாணசபை தேர்தலுக்கு காலம் தாழ்த்தப்படாது எனவும் கூறியுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று அலரி மாளிகையில் பத்திரிகை ஆசிரியர்கள், விசேட ஆசிரியர்கள், கேலிச் சித்திர ஓவியர்கள், ஊடகவியலாளர்களைச் சந்தித்தார்.

பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொண்ட பின்னர் நாட்டுக்குப் பொருத்தமான புதிய அரசியலமைப்பொன்றை கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.