கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

திடீா் திடீரென மயங்கி விழுந்த 41 மாணவா்கள்..! பரபரப்பான பாடசாலை..

ஆசிரியர் - Editor
திடீா் திடீரென மயங்கி விழுந்த 41 மாணவா்கள்..! பரபரப்பான பாடசாலை..

காலை உணவு விஷமானாதால் திடீரென மாணவா்கள் மயக்கமடைந்தமையால் பெரும் பரபரப்பு உருவானதுடன், உடனடியாக 41 மாணவா்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனா். 

இதனால் 11 மாணவிகள் உள்ளடங்களாக 41 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்தப் பாடசாலையில் நடைபெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் போது, மாணவர்களுக்கு மீன் பணிஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதனை உட்கொண்ட மாணவர்களே உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Radio
×