சீன நாட்டவா்களை கண்டால் பதறியடித்து ஓடும் இலங்கையா்கள்..! அப்படி செய்யாதீா்கள் என அரசு அறிவுரை..

ஆசிரியர் - Editor I
சீன நாட்டவா்களை கண்டால் பதறியடித்து ஓடும் இலங்கையா்கள்..! அப்படி செய்யாதீா்கள் என அரசு அறிவுரை..

இலங்கையில் பேருந்துகள், வைத்தியசாலைகள், ஹோட்டல்களில் சீனா்களை கண்டாமல் பொது மக்கள் பதறியடித்து ஓடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நாட்டில் பல ஹோட்டல்களில் சீன நாட்டவா்கள் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. அதேபோல் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவா் 

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் கொழும்பில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் மற் றய நோயாளா்கள் வைத்தியசாலையை விட்டு ஓடியுள்ளனா். 

இதே மாதிாியான சம்பவம் நாட்டின் பல இடங்களில் பேருந்துகளில் இடம்பெற்றிருக்கின்றது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தில் சீன நாட்டவா் 

ஒருவா் ஏறிய நிலையில் பேருந்திலிருந்த மக்கள் இறங்கிவிட்டனா். எனினும் பேருந்தில் ஏறிய சீன நாட்டவா் இறங்க மறுத்த நிலையில் பயணிகள் வேறு பேருந்துகளில் 

பயணித்துள்ளனா். இந்நிலையில் இவ்வாறு நடந்து கொள்ளவேண்டாம் எனவும். சீன நாட்டவா்க ள் அனைவரும் வைரஸினால் பாதிக்கப்படவில்லை. 

என அறிவுரை வழங்கியுள்ளது.  

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு