ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் போட்டி சானியா மிர்சா விலகல்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியிலிருந்து விலகுவதாக சானியா மிர்சா அறிவித்துள்ளார்.
தனது முழங்காலில் ஏற்பட்டுள்ள தசைப் பிடிப்பு காரணமாக விலகுவதாக அறிவித்துள்ள அவர் மகளிர் இரட்டையர் பிரிவில் பங்கேற்க போவதாக தெரிவித்துள்ளார்.