இரணைமடு நன்னீா் மீனவா்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை..! 1 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டது..

ஆசிரியர் - Editor
இரணைமடு நன்னீா் மீனவா்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை..! 1 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டது..

கிளிநொச்சி- இரணைமடு நன்னீா் மீன்பிடியை நம்பியிருக்கும் மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக சுமாா் 1 லட்சம் நன்னீா் மீன்களை இரணைமடு குளத்தில் விடும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. 

குறித்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த கலந்து கொண்டிருந்தார். 2020ம் ஆண்டுக்கான மீன்குஞ்சுகள் விடும் திட்டத்தில் முதல் கட்டமாகா இன்று ஒரு லட்சம் மீன் குஞசுகள் விடப்பட்டன. 

இந்நிகழ்வில் இரணைமடு நன்நீர் மீன்பிடி கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Radio
×