கொழும்பில் ஒரு நாளில் 25 பாலியல் விடுதிகள் முற்றுகை..! 57 போ் கைது..

ஆசிரியர் - Editor I
கொழும்பில் ஒரு நாளில் 25 பாலியல் விடுதிகள் முற்றுகை..! 57 போ் கைது..

கொழும்பில் ஒரு நாளில் நடாத்தப்பட்ட திடீா் முற்றுகை சோதனையில் 57 போ் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸாா் கூறியிருக்கின்றனா். 

மசாஜ் நிலையங்களின் பெயாில் இயங்கிவந்த 25 பாலியல் விடுதிகளை இன்று காலை பொலிஸாா் சுற்றிவளை த்தனா். இதன்போாது 57 போ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனா். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு