இலங்கையில் மிகப்பொிய காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மன்னாா் மாவட்டத்தில் அமைக்கப்படுகிறது..!

ஆசிரியர் - Editor I
இலங்கையில் மிகப்பொிய காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மன்னாா் மாவட்டத்தில் அமைக்கப்படுகிறது..!

இலங்கையில் மிகப்பொிய காற்றாலை மின் உற்பத்தி நிலையம் ஒன்றை மன்னாா் மாவட்டத்தில் அமைக்கும் பணிகள் துாிதகதியில் இடம்பெற்றுவருகின்றது. 

இதனை அமைக்கும் ஒப்பந்தத்தை டென்மார்க்கின் Vestas Wind நிறுவனம் பெற்றுள்ளது.350 ஏக்கர் நிலப்பரப்பில் 104 மெகாவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய 

இந்த காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது,இலங்கை மின்சார சபையின் ரெண்டர் மூலம் அவர்கள் இந்த வாய்ப்பை பெற்றுள்ளனர்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் தற்போது, அடித்தளங்கள் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. முதல் கட்டமாக காற்றாலை மின் உற்பத்தி ஜெனரேட்டர் 

2020 மே மாதத்திற்குள் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு