நானும் என் அப்பாவும் உங்கள் தீவிர ரசிகா்கள்..! வதந்திகளை நம்பாமல் இலங்கைக்கு வாருங்கள்..

ஆசிரியர் - Editor I
நானும் என் அப்பாவும் உங்கள் தீவிர ரசிகா்கள்..! வதந்திகளை நம்பாமல் இலங்கைக்கு வாருங்கள்..

நடிகா் ரஜனிகாந்த் இலங்கைக்கு வரும் நாளை எதிா்பாா்த்திருப்பதாக கூறியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பி னா் நாமல் ராஜபக்ஸ, அவா் இலங்கை வருவதற்கு எந்த தடையும் இல்லை. என கூறியிருக்கின்றாா். 

இலங்கைக்கு ரஜனிகாந்த் வருவதில் எந்தவொரு தடையும் இல்லை. பலா் வதந்திகளை பரப்பலாம். ஆனால் அவற்றில் உண்மையில்லை. அவை வெறும் வதந்திகள் மட்டுமேயாகும். 

நானும் எனது தந்தை இலங்கையின் பிரதமா் மஹிந்த ராஜபக்சவும் நடிகா் ரஜனிகாந்தின் தீவிர ரசிகா்கள் அவா் இலங்கைக்கு வரவேண்டும் என நாமல் ராஜபக்ஸ கூறியிருக்கின்றாா். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு