சஜித் பிறேமதாஸ தலமையில் பொதுத்தேர்தலை எதிர்கொள்வோம்..! ஐக்கியதேசிய முன்னணியின் பங்காளி கட்சிகள் தீர்மானம். ரணில்..?

ஆசிரியர் - Editor
சஜித் பிறேமதாஸ தலமையில் பொதுத்தேர்தலை எதிர்கொள்வோம்..! ஐக்கியதேசிய முன்னணியின் பங்காளி கட்சிகள் தீர்மானம். ரணில்..?

நாடாளுமன்ற தேர்தலில் சஜித் பிறேமதாஸ தலமையில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகளின் தலமைகள் தீர்மானத்திருக்கின்றது. 

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்இ ஜாதிக ஹெல உறுமயஇ தமிழ் முற்போக்குக் கூட்டணி உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Radio