கைக்குண்டுடன் ஒருவர் கைது..! தீவிர விசாரணையில் இறங்கிய பொலிஸார். கிளிநொச்சியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
கைக்குண்டுடன் ஒருவர் கைது..! தீவிர விசாரணையில் இறங்கிய பொலிஸார். கிளிநொச்சியில் சம்பவம்..

கிளிநொச்சி- இராமநாதபுரம் பகுதியில் கைக்குண்டுடன் நபர் ஒருவரை தர்மபுரம் பொலிஸார் கைது செய்திருக்கின்றனர். 

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Radio