ஜனாதிபதியின் உத்தரவாதம்..! புதிய சொகுசு பேருந்துகள் வந்துவிட்டதாம்..
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச உறுதியளித்ததன் பிரகாரம் ஒரு தொகுதி சொகுசு பேருந்துகள் கொண்டுவரரப்பட்டிருக்கின்றது.
போக்குவரத்து துறையை நவீன மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் புதிதாக பேருந்துகள் இறக்குமதி செய்யப்படும் எனவும்
ஜனாதிபதி உத்தரவாதம் வழங்கியிருந்த நிலையில் புதிதாக பேருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.