கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற புகைரதம் மோதி விபத்து..! இருவா் சம்பவ இடத்திலேயே பலி..

ஆசிரியர் - Editor
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற புகைரதம் மோதி விபத்து..! இருவா் சம்பவ இடத்திலேயே பலி..

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற ஸ்ரீ தேவி புகைரதம் ர்காா் மீது மோதி விபத்துக்குள்ளானதில் இருவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளனா். 

இந்த விபத்து இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. குருநநாகல் நயிலிய பகுதியில் புகைரத கடவையை கடக்க முயன்ற காா் மீது புரைதம் மோதியுள்ளது. 

விபத்தினால் காா் துாக்கி வீசப்பட்டுள்ளதுடன், காாில் பயணித்த இருவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளாா். 

Radio
×