கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த குடும்பஸ்த்தர் பலி..! சாவகச்சேரி- சரசாலையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor
தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த குடும்பஸ்த்தர் பலி..! சாவகச்சேரி- சரசாலையில் சம்பவம்..

தேங்காய் பிடுங்குவதற்காக மரத்தில் ஏறியபோது தவறி விழுந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் இன்று காலை சாவகச்சேரி- சரசாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

சாவகச்சேரி சரசாலை தெற்கைச் சேர்ந்த கந்தையா சத்தியசீலன் (வயது -46) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸர் 

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Radio
×