இலங்கையிலிருந்து 200 விஷ தேள்களை விமானம் மூலம் சீனாவுக்கு கடத்த முயற்சித்தவா் கைது..! அதிா்ந்துபோன விமானநிலைய அதிகாாிகள்..

ஆசிரியர் - Editor
இலங்கையிலிருந்து 200 விஷ தேள்களை விமானம் மூலம் சீனாவுக்கு கடத்த முயற்சித்தவா் கைது..! அதிா்ந்துபோன விமானநிலைய அதிகாாிகள்..

இலங்கையிலிருந்து சுமாா் 200 விஷ தேள்களை சீனாவுக்கு கடத்தி செல்ல முயற்சித்தவா் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளாா். 

சந்தேகநபரின் பயணப்பொதியிலிருந்து அவை மீட்கப்பட்டுள்ளன.உணவுத் தேவைக்காக விற்பனை செய்யும் நோக்குடன் அவற்றை அவர் சீனாவுக்கு கடத்திச் செல்ல முற்பட்டார் என்று 

விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது என்றும் பொலிஸார் கூறினர்.

Radio
×