கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

பிரதமா் மஹிந்தவை படுகொலை செய்ய சதியா..? பிரதமா் கலந்து கொண்ட நிகழ்வு நடைபெற்ற இடத்தில் துப்பாக்கி, வெடிபொருட்கள் மீட்பு..

ஆசிரியர் - Editor
பிரதமா் மஹிந்தவை படுகொலை செய்ய சதியா..? பிரதமா் கலந்து கொண்ட நிகழ்வு நடைபெற்ற இடத்தில் துப்பாக்கி, வெடிபொருட்கள் மீட்பு..

பிரதமா் மஹிந்த ராஜபக்ஸ கலந்து கொண்ட நிகழ்வில் நடைபெறும் இடத்தில் துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருக்கும் நிலையில், பிரதமரை படுகொலை செய்ய சதியா? என்ற கோணத்தில் விசாரணைகளை பொலிஸாா் ஆரம்பித்துள்ளனா். 

களுத்துறை – மொரொன்துடுவ கொறஸ்தூவ ரஜமகா விகாரையில் இடம்பெறுகின்ற நிகழ்வுக்கு பிரதமரும் கலந்துகொள்ளச் சென்றார். அவரது விஜயத்தை அடுத்து அங்கு சுற்றிலும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது, விகாரைக்கு அருகிலிருந்து ஆர்.பி.ஜி ரகத்தைச் சேர்ந்த 

இரண்டு தோட்டாக்கள் உட்பட துப்பாக்கி ஒன்றும் பெருந்தொகை தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.

Radio
×