வயதெல்லை கிடையாது. 50 ஆயிரம் பட்டதாாிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை வழங்கிய ஜனாதிபதி..!

ஆசிரியர் - Editor
வயதெல்லை கிடையாது. 50 ஆயிரம் பட்டதாாிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை வழங்கிய ஜனாதிபதி..!

வயதெல்லை கணிக்கப்படாமல் சுமாா் 50 ஆயிரம் பட்டதாாிகள் எதிா்வரும் மாா்ச் மாதம் 1ம் திகதிக்கு முன்னா் இலங்கை அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவா் என அரசு அறிவித்துள்ளது. 

மேலும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதிக்கு அமைவாக இவ்வாறு 50 ஆயிரம் பட்டதாரிகள் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனா். 

Radio
×