திருடப்பட்ட மோட்டாா் சைக்கிள் தீயிட்டு கொழுத்தப்பட்டது..! புத்துாா்- நவக்கிாி பகுதியில் விஷமிகள் அட்டகாசம்..

ஆசிரியர் - Editor I
திருடப்பட்ட மோட்டாா் சைக்கிள் தீயிட்டு கொழுத்தப்பட்டது..! புத்துாா்- நவக்கிாி பகுதியில் விஷமிகள் அட்டகாசம்..

யாழ்.அச்சுவேலியில் கோவில் ஒன்றின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டாா் சைக்கிள் திருடி செல்லப்பட்டு தீ வைத்து கொழுத்தப்பட்டிருக்கின்றது. 

மோட்டாா் சைக்கிளின் உாிமையாளா் கோவிலுக்கு சென்றிருந்த சமயம் திருடப்பட்ட மோட்டாா் சைக்கிள் புத்துாா் நவக்கிாில் பகுதியில் தீ வைத்து கொழுத்தப்பட்டுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு