சீனா நாட்டிடம் இருந்து இலங்கைக்கு மேலும் புதிய ரயில்கள்..! கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது..

ஆசிரியர் - Editor I
சீனா நாட்டிடம் இருந்து இலங்கைக்கு மேலும் புதிய ரயில்கள்..! கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது..

இலங்கை புகையிரத திணைக்களம் சீனாவிடம் இருந்து கொள்வனவு செய்யும் S14 powerset ரயில் தொகுதி இலங்கைக்கு கப்பலில் நேற்று இரவு கொழும்பு துறைமுகத்திற்கு 

கொண்டுவரப்பட்ட நிலையில் இன்று அதிகாலை கப்பலில் இருந்து இறக்கப்படுகிறது. இலங்கை புகையிரத திணைக்களம் 8 power set ரயில்களை சீனாவிடம் இருந்து கொள்வனவு செய்கிறது. 

தற்போது 2 ஆம் கட்டமாக வருகை தந்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு