மஹிந்தவின் கோாி்க்கையை துாக்கி வீசிய ஜனாதிபதி கோட்டபாய..!
தோ்தல் ஆணைக்குழுவின் தலைவா் பதவிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை அண்மையில் மஹிந்த தேசபபிாி ய ஜனாதிபதியிடம் முன்வைத்திருந்தாா்.
இந்த பதவி விலகல் கடிதத்தை உடனடியாக நிராகாித்த ஜனாதிபதி உங்கள் கோாிக்கை நிராகாிக்கப்பட்டுள்ளது என கூறி ஆணைக்குழு தலைவருக்கு பதில் எழுதியுள்ளாா்.
ஜனாதிபதி சார்பில் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பீ. ஜயசுந்தரவினால் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல்,
தேர்தல் சட்டத் திட்ட திருத்தம் தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதன் காரணமாக மஹிந்த தேசப்பிரிய
தொடர்ந்தும் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் செயற்படுவது அவசியம் என்பது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தீர்மானம் என அறிவிக்கப்பட்டுள்ளது.