சுவிஸ் தூதரக பணியாளர் மீண்டும் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலை..! விடாப்பிடியாக அரசு..

ஆசிரியர் - Editor
சுவிஸ் தூதரக பணியாளர் மீண்டும் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலை..! விடாப்பிடியாக அரசு..

வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பணியாளர் சட்டவை த்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து மீண்டும் குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார். 

நேற்றைய தினம் குறித்த பெண் அதிகாரி சுமார் 9 மணிநேரம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியிருந்ததாக, மேற்படி திணைக்களம் நீதிமன்றுக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Radio