பரந்தன்- புதுக்குடியிருப்பு வீதியில் உடைந்த பாலத்திற்கு பதிலாக தற்காலிக பாலம் அமைக்கும் இராணுவம்..!

வெள்ள பெருக்கினால் பரந்தன்- புதுக்குடியிருப்பு இடையில் வள்ளிபுனம் காளி கோவிலடி யில் பாலம் உடைந்து விழுந்த நிலையில், குறித்த பாலத்திற்கு பதிலாக தற்காலிக பாலம் அமைக்க இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நேற்றய தினம் பாலம் இடிந்து விழுந்த நிலையில் பாலத்தை உடைத்து ஓடிக் கொண்டிரு க்கும் தண்ணீரை கட்டுப்படுத்த இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்தபோதும் வெற்றியளிக் கவில்லை. இந்நிலையில் தற்காலிக பாலம் ஒன்றை அமைக்கஇராணுவத்தினர் நடவடிகை எடுத்துள்ளனர்.