யாழ்.பல்கலைகழகத்திற்கு வந்த சோதனை..! கிழித்து தொங்கவிடும் போராளீஸ்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழகத்திற்கு வந்த சோதனை..! கிழித்து தொங்கவிடும் போராளீஸ்..

யாழ்.பல்கலைகழக இலட்சினை மற்றும் மகுடவாசகம் பொறிக்கப்பட்ட ரீசேட்களில் மிகமோசமான எழுத்து பிழைகள் உள்ளமை தொடா்பாக சமூக வலைத்தளங்களில் விமா்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. 

பல்கலைகழக மாணவா்களுக்காக குறித்த ரீசேட்கள் கொழும்பு பாணந்துறை பகுதியில் தயாாிக்கப்பட்டுள்ளது. இதில் மிகமோமான எழுத்து பிழைகள் உள்ள நிலையில் பல்கலைகழகத்திற்கே இந்த நிலையா? என விமா்சனங்கள் எழுப்பபட்டு வருகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு