ஓரு ஏழை தோட்ட தொழிலாளியின் மகன்..! இரு சா்வதேச போட்டிகளில் பதக்கம் சென்று சாதனை. குமாா் சண்முகேஸ்வரனை வாழ்த்தலாம்..

ஆசிரியர் - Editor
ஓரு ஏழை தோட்ட தொழிலாளியின் மகன்..! இரு சா்வதேச போட்டிகளில் பதக்கம் சென்று சாதனை. குமாா் சண்முகேஸ்வரனை வாழ்த்தலாம்..

தெற்காசிய விளையாட்டு போட்டியில் 10 ஆயிரம் மீற்றா் ஓட்டப்போட்டியில் பங்குபற்றி குமாா் சண்முகே ஸ்வரன் என்ற இளைஞன் வெள்ளி பதக்கத்தை தனதாக்கியுள்ளாா்.

நேபாளம் நாட்டின் தலைநகா- கத்மண்டுவில் 13வது தெற்காசிய விளையாட்டு போட்டியில் பங்குபற்றிய குமாா் சண்முகேஸ்வரன் மலையகம் ஹட்டனை சோ்ந்தவா், 

சாதாரண தோட்டி தொழிலாளியின் மகனான இவா் மெக்கானிக்காக பணி புாிந்த நிலையில் இன்று இந்த சாதனை யை நிகழ்த்தி மலையக மக்களுக்கு பெருமை சோ்த்திருக்கின்றாா். 

மேலும் சர்வதேச போட்டித் தொடர் ஒன்றில் இலங்கை சார்பாக பெற்றுக் கொண்ட இரண்டாவது பதக்கம் இதுவாகும். முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற வியட்நாம் 

பகிரங்க மெய்வல்லுனர் போட்டித் தொடரில் சண்முகேஸ்வரன் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Radio
×