ஜனாதிபதியை கொல்ல சதி..! 4 தமிழ் இளைஞர்கள் பிணையில் விடுதலை, முஸ்லிம் இளைஞனுக்கு விளக்கமறியல்..

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 பேரில் 4 தமிழ் இளைஞர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருப்பதுடன், முஸ்லிம் இளைஞனை விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு.