கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பணியாளர் வெளிநாடு செல்ல தடை..! பிடியை இறுக்கும் அரசு..

ஆசிரியர் - Editor
கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பணியாளர் வெளிநாடு செல்ல தடை..! பிடியை இறுக்கும் அரசு..

கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பணியாளர் நாட்டைவிட்டு வெளியேறி கோட்டை நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

அத்துடன் அவரை எதிர்வரும் 09 ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Ads
Radio
×