ஒதியமலை படுகொலையின் 35ம் ஆண்டு நினைவேந்தல்..! உணர்வுபூர்வமாக இடம்பெற்றது..

ஆசிரியர் - Editor
ஒதியமலை படுகொலையின் 35ம் ஆண்டு நினைவேந்தல்..! உணர்வுபூர்வமாக இடம்பெற்றது..

ஒதியமலை படுகொலையின் 35ம் ஆண்டு நினைவேந்தல் இன்று காலை 10 மணிக்கு படு கொலை நினைவிடத்தில் இடம்பெற்றது. 

1984ம் ஆண்டு ஒத்தியமலை கராமத்தில் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி பொதுமக்க ளுக்கான நினைவேந்தலே இன்று இடம்பெற்றது.

Radio
×