யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் இன்று பதவியேற்றார்..!

ஆசிரியர் - Editor
யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் இன்று பதவியேற்றார்..!

யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் இன்று காலை தமது அலுவலகத்தில் கடமைக ளை பொறுப்பேற்றிருக்கின்றார். 

பொலிஸ தலைமையக்கதில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆய்வு மையத்தின் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றினார்.

இதேவேளை யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த ராஜித பிரதமரின் பாதுகாப்புப் பிரிவுக்கு மாற்றலாகிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

Ads
Radio
×