ஜனாதிபதி கேட்டபாய ராஜபக்சவுக்கு டெல்லியில் அமோக வரவேற்பாம்..!

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி கேட்டபாய ராஜபக்சவுக்கு டெல்லியில் அமோக வரவேற்பாம்..!

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்கு டெல்லியி ல் அமோக வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. 

இந்தியாவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த ஜனாதிபதி கோட்டாபய, பின் அந்நாட்டுக் குடியரசுத் தலைவரை சந்திக்கச் சென்றார்.

இதன்போது குடியரசு மாளிகையில் அவருக்கு இராணுவ மரியாதையும் செங்கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் 

அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்றிருந்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு