தேசிய தலைவா் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 65வது பிறந்தநாள் கொண்டாட்டம் யாழ்.பல்கலைகழகத்தில்..!

ஆசிரியர் - Editor I
தேசிய தலைவா் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 65வது பிறந்தநாள் கொண்டாட்டம் யாழ்.பல்கலைகழகத்தில்..!

தமிழீழ தேசிய தலைவா் வே.பிரபாகரனின் 65வது பிறந்த தினம் யாழ்.பல்கலைகழகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டுள்ளது. 

யாழ்.பல்கலை கழகத்தினுள் உள்ள பிரத்தியோக இடமொன்றில் நள்ளிரவு 12 மணிக்கு பல்கலை மாணவர்களின் ஏற்பாட்டில் கேக் வெட்டப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு