ஜனாதிபதி பாதுகாப்பு பிாிவிலிருந்து துாக்கி எறியப்பட்ட 900 பொலிஸ் அதிகாாிகள்..! ஜனாதிபதி உத்தரவு..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி பாதுகாப்பு பிாிவிலிருந்து துாக்கி எறியப்பட்ட 900 பொலிஸ் அதிகாாிகள்..! ஜனாதிபதி உத்தரவு..

ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய ஜனாதிபதி பாதுகாப்பு பிாிவில் கடமையாற்றிய சுமாா் 900 பொலிஸ் அதிகாாிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். 

கடந்த 24 ஆம் திகதி முதல் 900 ஜனாதிபதி பாதுகாப்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளதாகவும்,

அதன் பின்னர் அவர்கள் பணிபுரிய விரும்பும் இரண்டு பிரிவுகளுக்கு அவர்களை பெயரிட அனுமதி வழங்கியுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறு இடமாற்றம் செய்யப்படவுள்ள பட்டியலில் இரு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களும், நான்கு உதவி பொலிஸ் அத்தியட்சகர்களும், 

ஐந்து பொலிஸ் அத்தியட்சகர்களும், ஏழு பிரதம பொலிஸ் பரிசோதகர்களும் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு