கம்பரெலிய சுற்றுமதில் கவிண்டு விழுந்தது..! கம்பெரலிய சாதனைகள் தொடர்கிறது..

முல்லைத்தீவு- குமுளமுனை மகா வித்தியாலயத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசாவால் அமைக்கப்பட்ட சுற்றுமதில் இடிந்து விழுந்திருக்கின்றது.
கம்பரெலிய திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட குறித்த சுற்றுமதில் அமைக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு தொடக்கம் பெய்த மழையினால் மதில் உடைந்து கொட்டியிருக்கின்றது.