நாடு பூராகவும் களமிறக்கப்பட்டிருக்கும் இராணுவம்..! காரணம் இதுதான். பாதுகாப்பு செயலா் விளக்கம்..

இலங்கையின் சகல பாகங்களிலும் இராணுவம் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை க்கு காரணம் தவிா்க்க முடியாத நிலமைகளை கட்டுப்படுத்துவதற்காகவே என பாது காப்பு செயலா் மேஜா் ஜெனரல் கமால் குணரட்ண கூறியுள்ளாா்.
எனவே நாட்டில் இராணுவ ஆட்சி நடைமுறைப்படுத்தப்படும் என்று அச்சம் அவசியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் ரீதியான மோதல்கள் ஏற்படும்போது அவற்றை கட்டுப்படுத்துமாறு
காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இன்று மிஹிந்தலையில் செய்தியாளர்களிடம் அவர் குறிப்பிட்டுள்ளார்.