தேவாலயம் ஒன்றில் 2 லட்சத்து 90 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்ட பொலிஸ் அத்தியட்சகா்..!
சிலாபம்- முன்னேஸ்வரம் பகுதியில் பெண் ஒருவாிடம் 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய உதவி பொலிஸ் அத்தியட்சகா் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
இன்று மாலை குறித்த கைது செய்யப்பட்டர். இரண்டு இலட்சம் ரூபா இலஞ்சம் கோரி அதில் ஒரு இலட்சத்து 90 ஆயிரம் ரூபாவை,
தேவாலயம் ஒன்றுக்குள் வைத்து பெற்றுக்கொள்ளும் போது அவரை இவ்வாறு கைது செய்ததாக இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின்
விசாரணைப் பிரிவு பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரியந்த சந்ரசிறி தெரிவித்தார்.