சஜித் பிறேமதாஸவே எதிா்கட்சி தலைவா்..! 47 உறுப்பினா்கள் ரணிலுக்கு எதிராக சபாநாயகருக்கு கடிதம்..

ஆசிரியர் - Editor I
சஜித் பிறேமதாஸவே எதிா்கட்சி தலைவா்..! 47 உறுப்பினா்கள் ரணிலுக்கு எதிராக சபாநாயகருக்கு கடிதம்..

நாடாளுமன்ற எதிா்கட்சி தலைவா் சஜித் பிறேமதாஸவே. அவரையே நியமனம் செய் யுமாறுகோாி 47 உறுப்பினா்கள் சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளனா். 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு சபாநாயகருக்கு கட்சியின் பொதுச் செயலாளர் 

அகிலவிராஜ் காரியவசம் கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக

 47 பேர் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு சபாநாயகரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு