அரசியலில் இருந்து ஒதுங்கவேண்டாம்..! சஜித் பிறேமதாஸவை சூழ்ந்து கொண்ட ஆதரவாளா்கள். நெகிழ்சியான சம்பவம்.

ஆசிரியர் - Editor I
அரசியலில் இருந்து ஒதுங்கவேண்டாம்..! சஜித் பிறேமதாஸவை சூழ்ந்து கொண்ட ஆதரவாளா்கள். நெகிழ்சியான சம்பவம்.

அரசியலில் இருந்து ஒதுங்க கூடாது. என வலியுறுத்தி சஜித் பிறேமதாஸவின் ஆதரவா ளா்கள் அலுவலகத்தை சூழ்ந்து கொண்டு வரவேற்பளித்துள்ளனா். 

கொழும்பில் வக்சோல் வீதியில் உள்ள அவரது அலுவலகத்துக்கு இன்று முற்பகல் வருகை தந்த சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர்கள் 

மற்றும் ஆதரவாளர்கள் சூழ்ந்து வரவேற்பளித்தனர்.ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாச நியமிக்கப்படவேண்டும் என 

கட்சியின் கீழ் மட்டத்திலிருந்து உயர் மட்டம் வரை வலியுறுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு