கட்சி தலைவரும் நானே..! எதிா்கட்சி தலைவரும் நானே..! சஜித் பிறேமதாஸவுக்கு உச்சந் தலையில் அடித்த ரணில்..

ஆசிரியர் - Editor I
கட்சி தலைவரும் நானே..! எதிா்கட்சி தலைவரும் நானே..! சஜித் பிறேமதாஸவுக்கு உச்சந் தலையில் அடித்த ரணில்..

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் நானே, எதிா்கட்சி தலைவரும் நானே, என ரணி ல் விக்கிரமசிங்க தனது கட்சி உறுப்பினா்களுக்கு கூறியிருக்கின்றாா். 

சஜித் பிறேமதாஸ ஜனாதிபதி தோ்தலில் தோல்வியடைந்ததை தொடா்ந்து ஐக்கிய தே சிய கட்சியின் தலமை பொறுப்பு சஜித் பிறேமதாஸவிடம் வழங்கப்படவேண்டும். 

எதிா்கட்சி தலைவராக சஜித் பிறேமதாஸவை நியமிக்கவேண்டும். என ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளேயே கருத்துக்கள் உருவாகியிருக்கும் நிலையில், 

தனது கட்சி உறுப்பினா்களுக்கு ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு