கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

சிாித்த முகத்துடன் அலாி மாளிகையிலிருந்து வெளியேறினாா் ரணில் விக்கிரமசிங்க..!

ஆசிரியர் - Editor
சிாித்த முகத்துடன் அலாி மாளிகையிலிருந்து வெளியேறினாா் ரணில் விக்கிரமசிங்க..!

பிரதமா் பதவியை இராஜினாமா செய்த ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னா் சிாித்த முகத்துடன் அலாி மாளிகையிலிருந்து வெளியியேறியுள்ளாா். 

அத்துடன் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில் அக் கடிதம் ஜனாதிபதிக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. 

இந் நிலையில் இன்றைய தினம் 15 பேர் கொண்ட ஒரு இடைக்கால அரசாங்கத்தை கோத்தாபய ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்தாலோசித்து அமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Radio
×