கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

9 மாகாண ஆளுநா்களையும் பதவி விலகுமாறு ஜனாதிபதி பணிப்பு..!

ஆசிரியர் - Editor
9 மாகாண ஆளுநா்களையும் பதவி விலகுமாறு ஜனாதிபதி பணிப்பு..!

இலங்கையின் 9 மாகாண ஆளுநா்களையும் பதவி விலகும்படி ஜனாதிபதி செயலகம் உத்தரவு பிறப்பித்திருக்கின்றது. 

இதையடுத்து, தமது பதவிகளை துறப்பதாக அனைத்து மாகாண ஆளுனர்களும் அறிவித்துள்ளனர்.

Radio
×