இந்திய பிரதமரிடமிருந்து வந்த செய்தி..! அவசரமாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
இதன்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜனாதிபதியிடம் கூறியிருந்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி தனது 1வது வெளிநாட்டு பயணமான இந்தியாவுக்கா ன பயணத்தை 29ம் திகதி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.