அடுத்த 24 மணிநேரத்தில் பிரதமா் பதவியை துறக்கிறாா் ரணில் விக்கிரமசிங்க..!
அடுத்த 24 மணி நேரத்திற்குள் பிரதமா் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகவுள்ளதாக அவை தலைவா் அமைச்சா் லக்ஸ்மன் கிாியெல்ல கூறியுள்ளாா்.
அத்துடன், நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்குச் செல்வதற்காக சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு
ஐக்கிய தேசிய முன்னணி ஆதரவளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தைக் கலைக்கும் பிரேரணையை நிறைவேற்ற
மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.