ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் பதவியேற்பு நிகழ்வில் அவமானப்படுத்தப்பட்ட பிரதமா் ரணில்..!

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் பதவியேற்பு நிகழ்வில் அவமானப்படுத்தப்பட்ட பிரதமா் ரணில்..!

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள சென் ற பிரதமா் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சா்கள் சிலா் அவமானப்படுத்தப்ப ட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர்களான அர்ஜுன ரணதுங்க, ஜோன் அமரதுங்க, ரவி கருணாநாயக்க போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

அனுராதபுரம் ருவன்வெளிசேயே விகாரை வளாகத்தில் கூடியிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆதரவாளர்கள் இவர்களை பார்த்தவுடன் கூச்சலிட்டனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு